கைரேகை அங்கீகாரம்
உயிரியல் சார்ந்த தொழில் நுட்ப முறையில் கைரேகை அங்கீகாரமானது மனித கைரேகைகளை தானியங்கி முறையி / From Wikipedia, the free encyclopedia
கைரேகை அங்கீகாரம் (fingerprint recognition அல்லது fingerprint authentication) என்பது இரண்டு மனித கைரேகைகளுக்கு இடையான தானியங்கி ஒப்பிடும் முறைமையாகும். கைரேகை அங்கீகாரம் என்னும் முறை, தனி நபர்களை அடையாளப்படுத்தவும் மற்றும் கண்டுபிடிக்கவும் பயன்படும் உயிரியல் சார்ந்த தொழில்நுட்ப முறைகளில் ஒன்றாகும். இதற்கான அடிப்படைக் காரணம் யாதெனில் கைரேகை என்பது ஒவ்வொரு மனிதனிற்கும் வெவ்வேறாக அமைந்திருப்பதே.