கூச் பெகர் சமஸ்தானம்
From Wikipedia, the free encyclopedia
கூச் பெகர் இராச்சியம் (Cooch Behar)[1]இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் கூச் பெகர் நகரம் ஆகும். இது தற்கால மேற்கு வங்காளம் மாநிலத்தின் கூச் பெகர் மாவட்டப் பகுதிகளைக் கொண்டிருந்தது. 1901-ஆம் ஆண்டில் கூச் பெகர் இராச்சியம் 3,385 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டிருந்தது. இதன் ஆட்சியாளர்களுக்கு பிரித்தானிய இந்தியாவின் அரசு, 13 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர். கூச் பெகர் சமஸ்தானம் பிரித்தானிய இந்தியாவின் வங்காள மாகாண ஆளுநரின் கீழ இருந்தது.[2]
விரைவான உண்மைகள்
Warning: Value not specified for "common_name" | |||||
Error: No name(s) given | |||||
சுதேச சமஸ்தானம் கூச் பெகர் சமஸ்தானம் | |||||
| |||||
கொடி | |||||
1931-ஆம் ஆண்டில் தி இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியாவின் வரைபடத்தில் கூச் பெகர் இராச்சியம் | |||||
வரலாற்றுக் காலம் | பிரித்தானிய இந்தியா | ||||
• | நிறுவப்பட்டது | 1586 | |||
• | இந்திய விடுதலை | 1949 | |||
பரப்பு | |||||
• | 1901 | 3,385 km2 (1,307 sq mi) | |||
தற்காலத்தில் அங்கம் | கூச் பெகர் மாவட்டம், மேற்கு வங்காளம், இந்தியா |
மூடு