குண்டல பிரம்மேசுவரம் காட்டுயிர் காப்பகம்
From Wikipedia, the free encyclopedia
குண்டல பிரம்மேசுவரம் காட்டுயிர் காப்பகம் (Gundla Brahmeswaram Wildlife Sanctuary) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் கர்நூல் மாவட்டத்தில் உள்ள நல்லமலா வனப்பகுதியில் அமைந்துள்ள ஒரு வனவிலங்கு சரணாலயம் ஆகும். இச்சரணாலயத்தின் வடக்கு பகுதி நாகார்ஜுனசாகர்-சிறீசைலம் புலிகள் காப்பகத்தின் ஒரு முக்கிய பகுதியாகும்.
விரைவான உண்மைகள் குண்டல பிரம்மேசுவரம் காட்டுயிர் காப்பகம் Gundla Brahmeswaram Wildlife Sanctuary, அமைவிடம் ...
குண்டல பிரம்மேசுவரம் காட்டுயிர் காப்பகம் Gundla Brahmeswaram Wildlife Sanctuary | |
---|---|
குண்டலா பிரம்மேசுவரம் காட்டுயிர் காப்பகத்தில் நீலப்புலி (திருமலை லிம்னியாசு) பட்டாம்பூச்சிகள் | |
அமைவிடம் | நந்தியால் மாவட்டம், ஆந்திரப்பிரதேசம், இந்தியா |
ஆள்கூறுகள் | 15°39′40″N 78°44′43″E |
பரப்பளவு | 1,194 km2 (461.0 sq mi) |
நிறுவப்பட்டது | 1990 |
நிருவாக அமைப்பு | ஆந்திரப்பிரதேச வனத்துறை |
மூடு