குஜராத் ஆளுநர்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் / From Wikipedia, the free encyclopedia
குஜராத் ஆளுநர்களின் பட்டியல் என்பது குஜராத் ஆளுநர் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களின் தொகுப்பாகும். இவரின் இருப்பிடம் காந்திநகரில் உள்ள ராஜ்பவன் (குஜராத்) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது குசராத்து மாநிலத்தின் ஆளுநராக ஆச்சார்யா தேவ் விராட் என்பவர் பொறுப்பு வகிக்கின்றார்.
விரைவான உண்மைகள் குஜராத் ஆளுநர், வாழுமிடம் ...
குஜராத் ஆளுநர் | |
---|---|
ராஜ் பவன், குஜராத் | |
வாழுமிடம் | ராஜ்பவன்; காந்திநகர் |
நியமிப்பவர் | இந்தியக் குடியரசுத் தலைவர் |
பதவிக் காலம் | ஐந்து ஆண்டுகள் |
முதலாவதாக பதவியேற்றவர் | மேகதி நவாஸ் ஜங் |
உருவாக்கம் | 1 மே 1960; 64 ஆண்டுகள் முன்னர் (1960-05-01) |
இணையதளம் | https://rajbhavan.gujarat.gov.in |
மூடு