கீழ்க்கால் வெளியெலும்பு
From Wikipedia, the free encyclopedia
கீழ்க்கால் வெளியெலும்பு கீழ்க்காலில் உள்ள இரு எலும்புகளில் மெல்லிய வெளி எலும்பு ஆகும். இது மேல் மற்றும் கீழ் கீழ்க்கால் எலும்பு மூட்டு மேலும் கணுக்கால் மூடில் பங்கு வகிக்கிறது. இது முழங்கால் மூடில் பங்குபெறவில்லை.
விரைவான உண்மைகள் கீழ்க்கால் வெளியெலும்பு, விளக்கங்கள் ...
கீழ்க்கால் வெளியெலும்பு | |
---|---|
கீழ்க்கால் வெளியெலும்பு அமைவிடம் சிவப்பு வண்ணத்தில் | |
கீழ்க்கால் குறுக்குவெட்டுத் தோற்றம் | |
விளக்கங்கள் | |
மூட்டுக்கள் | மேல் மற்றும் கீழ் கீழ்க்கால் எலும்பு மூட்டுகள், கணுக்கால் மூட்டு |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | (os) fibula |
MeSH | D005360 |
TA98 | A02.5.07.001 |
TA2 | 1427 |
FMA | 24479 |
Anatomical terms of bone |
மூடு