கியார்க் பெத்னோர்சு
From Wikipedia, the free encyclopedia
யோகானெசு கியார்க் பெத்னோர்சு (Johannes Georg Bednorz) என்பவர் செருமனி நாட்டைச் சேர்ந்த ஓர் இயற்பியலாளர் ஆவார். 1950 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் நாள் இவர் பிறந்தார். கே. அலெக்சு மியூலருடன் இணைந்து இவர் பீங்கான் பொருள்களின் உயர் வெப்பநிலை மீக்கடத்தி பண்புகளை கண்டறிந்தார். இதற்காக இயற்பியலுக்காக 1987 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட நோபல் பரிசை இருவரும் பகிர்ந்து கொண்டனர்.
விரைவான உண்மைகள் யோகானெசு கியார்க் பெத்னோர்சு Johannes Georg Bednorz, பிறப்பு ...
யோகானெசு கியார்க் பெத்னோர்சு Johannes Georg Bednorz | |
---|---|
2013 ஆம் ஆண்டில் பெத்னோர்சு | |
பிறப்பு | 16 மே 1950 (1950-05-16) (அகவை 73) செருமனியின் வடக்கு ரைன் - வெசுட் பாலியா மாநிலத்தின் நியூயென்-கிர்சென் நகராட்சி |
தேசியம் | செருமனி |
துறை | இயற்பியல் |
ஆய்வு நெறியாளர் | எய்னி கிரானிச்சர் கே, அலெக்சு முல்லர் |
அறியப்படுவது | உயர் வெப்பநிலை மீக்கடத்தி |
விருதுகள் | மார்சல் பெனோயிசுட் பரிசு(1986) இயற்பியலுக்கான நோபல் பரிசு (1987) |
மூடு