கிம்ப்
திறந்தமூல நிழலுரு(புகைப்படம்) திருத்தியாகும் / From Wikipedia, the free encyclopedia
கிம்ப் அல்லது குனு பட கையாள நிழல் (GIMP.. அல்லது GNU Image Manipulation Program) என்பது 'அடோபி போட்டோசாப்' மென்பொருளுக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட ஒரு பொது நிரலாக்க மென்பொருள் ஆகும். ஆனால் இது அடோபி போட்டோசாப்பின் நகல் இல்லை. இது பல்வேறு இயக்கத்தளங்களில் அதாவது லினக்சு, விண்டோசு மற்றும் மாக் போன்றவற்றில் இலவசமாக நிறுவிப் பயன்படுத்தலாம்.
விரைவான உண்மைகள் உருவாக்குனர், தொடக்க வெளியீடு ...
கிம்ப் பதிப்பு 2.10 | |
உருவாக்குனர் | கிம்ப் உருவாக்கக் குழு |
---|---|
தொடக்க வெளியீடு | 1995 |
மொழி | சி |
தளம் | யுனிக்ஸ், Mac OS X, மைக்ரோசாப்ட் வின்டோஸ் |
கிடைக்கும் மொழி | பல்மொழி[1] |
உருவாக்க நிலை | Active |
மென்பொருள் வகைமை | Raster graphics editor |
உரிமம் | GNU General Public License |
இணையத்தளம் | www.gimp.org |
மூடு