கால்சியம் புளோரைடு
From Wikipedia, the free encyclopedia
கால்சியம் புளோரைடு (Calcium fluoride) என்பது கால்சியம் மற்றும் புளோரின் ஆகிய தனிமங்கள் இணைந்த CaF2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய ஒரு கனிமச் சேர்மம் ஆகும். இது வெண்ணிறத்தை உடைய, நீரில் கரையாத ஒரு திண்மம் ஆகும். இது தன்னில் கலந்துள்ள மாசுகளின் காரணமாக, அடர்ந்த நிறமுடைய புளோரைட்டு (ஃபுளோர்ஸ்பார் எனவும் அழைக்கப்படுகிறது) என்ற கனிமூலத்தில் கிடைக்கப் பெறுகிறது.
விரைவான உண்மைகள் இனங்காட்டிகள், பண்புகள் ...
| |||
இனங்காட்டிகள் | |||
---|---|---|---|
7789-75-5 Y | |||
ChEBI | CHEBI:35437 Y | ||
ChemSpider | 23019 Y | ||
EC number | 232-188-7 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 24617 | ||
வே.ந.வி.ப எண் | EW1760000 | ||
| |||
UNII | O3B55K4YKI Y | ||
பண்புகள் | |||
CaF2 | |||
வாய்ப்பாட்டு எடை | 78.07 g·mol−1 | ||
தோற்றம் | வெண்ணிறப் படிகத் திண்மம் (தனித்த படிகங்கள் ஒளி ஊடுருவும் பண்புடையவை) | ||
அடர்த்தி | 3.18 கி/செமீ3 | ||
உருகுநிலை | 1,418 °C (2,584 °F; 1,691 K) | ||
கொதிநிலை | 2,533 °C (4,591 °F; 2,806 K) | ||
0.015 கி/லி (18 °செ) 0.016 கி/லி (20 °செ) | |||
கரைதிறன் பெருக்கம் (Ksp) |
3.9 × 10−11 [1] | ||
கரைதிறன் | அசிட்டோனில் கரைவதில்லை அமிலத்தில் சிறிதளவு கரையும் | ||
-28.0·10−6 செமீ3/மோல் | |||
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.4338 | ||
கட்டமைப்பு | |||
படிக அமைப்பு | கன சதுர அமைப்பு, cF12[2] | ||
புறவெளித் தொகுதி | Fm3m, #225 | ||
ஒருங்கிணைவு வடிவியல் |
Ca, 8, கனசதுரம் F, 4, நான்முகி | ||
தீங்குகள் | |||
முதன்மையான தீநிகழ்தகவுகள் | அடர் சல்பூரிக் அமிலத்தில் கரைந்து வினைபுரிந்து ஐதரோபுளோரிக் அமிலத்தைத் தருகிறது. | ||
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | ICSC 1323 | ||
R-சொற்றொடர்கள் | R20, R22, R36, R37, R38 | ||
S-சொற்றொடர்கள் | S26, S36 | ||
தீப்பற்றும் வெப்பநிலை | எளிதில் தீப்பற்றாதது | ||
Lethal dose or concentration (LD, LC): | |||
LDLo (Lowest published) |
>5000 மிகி/கிகி (வாய்வழி, கினிப் பன்றி) 4250 மிகி/கிகி (வாய்வழி, எலி)[3] | ||
தொடர்புடைய சேர்மங்கள் | |||
ஏனைய எதிர் மின்னயனிகள் | கால்சியம் குளோரைடு கால்சியம் புரோமைடு கால்சியம் அயோடைடு | ||
ஏனைய நேர் மின்அயனிகள் | பெரிலியம் புளோரைடு மக்னீசியம் புளோரைடு இசுட்ரோன்சியம் புளோரைடு பேரியம் புளோரைடு | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
மூடு