கால்சியம் கார்பனேட்டு
வேதியியல் சேர்மம் / From Wikipedia, the free encyclopedia
கால்சியம் கார்பனேட்டு (CaCO3) என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டைக் கொண்டுள்ள வேதிச்சோ்மம் ஆகும். இது பாறைகளில் காணப்படும் கனிமங்களான கால்சைட்டு மற்றும் அரகோனைட்டு (இந்த இரண்டு கனிமங்களையும் கொண்டுள்ள சுண்ணாம்புக்கல்) ஆகியவற்றில் காணப்படும் ஒரு பொதுப்பொருளாகும். இது முத்துக்கள், கடல் வாழ் உயிாினங்கள், நத்தைகள் மற்றும் முட்டைகளின் ஓடுகள் இவற்றில் காணப்படும் முதன்மைப் பகுதிப்பொருள் ஆகும். மருத்துவத்துறையில் இது ஒரு வயிற்றில் உள்ள புளிப்புத் தன்மையை மாற்றும் பொருளாகவும், கால்சியத்திற்கான உப உணவுப்பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் இப்பொருளின் அதிகமான பயன்பாடு ஆபத்தை விளைவிக்கலாம்.
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
கால்சியம் கார்பனேட்டு | |||
வேறு பெயர்கள் | |||
இனங்காட்டிகள் | |||
471-34-1 Y | |||
ChEBI | CHEBI:3311 Y | ||
ChEMBL | ChEMBL1200539 N | ||
ChemSpider | 9708 Y | ||
EC number | 207-439-9 | ||
யேமல் -3D படிமங்கள் | Image Image | ||
KEGG | D00932 Y | ||
பப்கெம் | 10112 | ||
வே.ந.வி.ப எண் | FF9335000 | ||
| |||
UNII | H0G9379FGK Y | ||
பண்புகள் | |||
CaCO3 | |||
வாய்ப்பாட்டு எடை | 100.0869 கி/மோல் | ||
தோற்றம் | வெண்ணிற நுண்ணியத் துாள்; சுண்ணாம்புச் சுவை | ||
மணம் | மணமற்றது | ||
அடர்த்தி | 2.711 கி/செமீ3 (கால்சைட்டு) 2.83 g/cm3 (அரகோனைட்டு) | ||
உருகுநிலை | 1,339 °C (2,442 °F; 1,612 K) (calcite) 825 °C (1517 °F; 1,098 K) (aragonite) [1] | ||
கொதிநிலை | சிதைவுறுகிறது | ||
0.013 கி/லி (25 °செ)[2][3] | |||
கரைதிறன் பெருக்கம் (Ksp) |
3.3×10-9[4] | ||
நீர்த்த அமிலங்கள்-இல் கரைதிறன் | கரையக்கூடியது | ||
காடித்தன்மை எண் (pKa) | 9.0 | ||
-38.2·10−6 செமீ3/மோல் | |||
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.59 | ||
கட்டமைப்பு | |||
படிக அமைப்பு | முக்கோணம் | ||
புறவெளித் தொகுதி | 32/m | ||
வெப்பவேதியியல் | |||
Std enthalpy of formation ΔfH |
−1207 kJ·mol−1[5] | ||
நியம மோலார் எந்திரோப்பி S |
93 J·mol−1·K−1[5] | ||
தீங்குகள் | |||
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | ICSC 1193 | ||
தீப்பற்றும் வெப்பநிலை | 825 °C (1,517 °F; 1,098 K) | ||
Lethal dose or concentration (LD, LC): | |||
LD50 (Median dose) |
6450 மிகி/கிகி (வாய்வழி, எலி) | ||
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |||
அனுமதிக்கத்தக்க வரம்பு |
TWA 15 மிகி/மீ3 (total) TWA 5 மிகி/மீ3 (resp)[6] | ||
தொடர்புடைய சேர்மங்கள் | |||
ஏனைய எதிர் மின்னயனிகள் | Calcium bicarbonate | ||
ஏனைய நேர் மின்அயனிகள் | மக்னீசியம் கார்பனேட்டு இசுட்ரான்சியம் கார்படே்டு பேரியம் கார்பனேட்டு | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
மூடு