கார்லசு புச்திமோன்
இசுப்பைனின் காத்தலோனியா தன்னாட்சிப் பகுதியின் தலைவர் / From Wikipedia, the free encyclopedia
கார்லசு புச்திமோன் (Carles Puigdemont i Casamajó; பிறப்பு: 29 திசம்பர் 1962) எசுப்பானியாவின் காத்தலோனியா தன்னாட்சிப் பகுதியின் தலைவர் ஆவார்.[3] 2017-ஆம் ஆண்டில் காத்தலோனியா தன்னாட்சிப் பிரதேசத்திற்கு நடைபெற்ற தேர்தலில் கார்லசு புச்திமோனின் அரசியல் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.[4] இவர் காத்தலோனியா தன்னாட்சிப் பிரதேசத்தை தனி நாடாகக் கோரும் போராட்ட இயக்கத்தின் தலைவரும் ஆவார்.
விரைவான உண்மைகள் கார்லசு புச்திமோன்Carles Puigdemont, காத்தலோனியாவின் 130-வது அரசுத்தலைவர் ...
கார்லசு புச்திமோன் Carles Puigdemont | |
---|---|
2016-இல் புச்திமோன் | |
காத்தலோனியாவின் 130-வது அரசுத்தலைவர்[1] | |
பதவியில் 12 சனவரி 2016 – 27 அக்டோபர் 2017 | |
ஆட்சியாளர் | ஆறாம் பிலிப்பு |
முன்னையவர் | ஆர்தர் மாசு |
பின்னவர் | நேரடி ஆட்சி |
எசுப்பானியாவுக்கான ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2 சூலை 2019[n. 1] | |
குடியரசுப் பேரவையின் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 8 திசம்பர் 2018 | |
முன்னையவர் | புதிய பதவி |
காத்தலோனியா நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 17 சனவரி 2018 – 30 சூலை 2018 | |
தொகுதி | பார்செலோனா |
பதவியில் 10 நவம்பர் 2006 – 27 அக்டோபர் 2017 | |
தொகுதி | கிரோனா |
கிரோனா நகர முதல்வர் | |
பதவியில் 1 சூலை 2011 – 11 சனவரி 2016 | |
கிரோனா மாநகர சபை உறுப்பினர் | |
பதவியில் 11 சூன் 2007 – 11 சனவரி 2016 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | கார்லசு புச்திமோன் இ கசமாயோ 29 திசம்பர் 1962 (1962-12-29) (அகவை 61) ஆமெர், காத்தலோனியா, எசுப்பானியா |
குடியுரிமை | எசுப்பானியர் |
அரசியல் கட்சி | காத்தலோனியாவுக்கான கூட்டு (2020–present) |
பிற அரசியல் தொடர்புகள் |
|
துணைவர் | மார்செலா தப்போர் (தி. 2000) |
பிள்ளைகள் | 2 |
வாழிடம்(s) | வாட்டர்லூ, பெல்ஜியம் |
வேலை | ஊடகவியலாளர், அரசியல்வாதி |
கையெழுத்து | |
இணையத்தளம் | Carles Puigdemont |
மூடு