காந்தேஷ் பிரதேசம்
மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராட்டிரத்தில் அமைந்துள்ள வரலாற்றுப் பகுதி / From Wikipedia, the free encyclopedia
காந்தேஷ் பிரதேசம் (Khandesh) மத்திய இந்தியாவின் வடமேற்கு மகாராட்டிரா மற்றும் தென்தெற்கு மத்தியப் பிரதேசத்தில் அமைந்த புவியியல் மற்றும் வரலாற்றுப் பகுதியாகும்.[1] இது தற்கால மகாராட்டிரா மாநிலத்தின் ஜள்காவ் மாவட்டம், துளே மாவட்டம் மற்றும் நந்துர்பார் மாவட்டம் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் புர்ஹான்பூர் மாவட்டப் பகுதிகளைக் கொண்டது.
விரைவான உண்மைகள் காந்தேஷ் பிரதேசம், நாடு ...
காந்தேஷ் பிரதேசம் | |
---|---|
வரலாற்றுப் பிரதேசம் | |
அடர் நீல நிறதில் மகாராட்டிரா மாநிலத்தில் உள்ள காந்தேஷ் பிரதேசம் (துளே மாவட்டம்); வெளிர் நீல நிறத்தில் மத்தியப் பிரதேசத்தில் உள்ள காந்தேஷ் பிரதேசம் (புர்ஹான்பூர் மாவட்டம்) | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரா மற்றும் மத்தியப் பிரதேசம் |
ஏற்றம் | 240 m (790 ft) |
இனம் | காந்தேசிகள் |
மூடு