கலிங்கா விளையாட்டரங்கம்
From Wikipedia, the free encyclopedia
கலிங்கா விளையாட்டரங்கம் (Kalinga Stadium), இந்தியாவின் ஒடிசா மாநிலத் தலைநகரான புவனேஸ்வர் நகரத்தில் 1978ஆம் ஆண்டு முதல் செயல்படும் விளையாட்டரங்கம் ஆகும். இதன் மொத்த பார்வையாளர்கள் இருக்கை 15,000 ஆகும். இந்த விளையாட்டரங்கில் வளைதடிப் பந்தாட்டம், தடகள விளையாட்டு, கால்பந்தாட்டம், டென்னிசு, டேபிள் டென்னிசு, கூடைப்பந்தாட்டம், கைப்பந்தாட்டம், நீச்சல் போட்டி போன்ற விளையாட்டுக்கள் நடத்த வசதிகள் உள்ளது.[4][5][6] இந்த விளையாட்டரங்கில் ஓட்டப் பந்தயப் போட்டிகளுக்காக எட்டு தட வரிசைகள் கொண்ட செயற்கை இழை ஒடுபாதை கொண்டுள்ளது.[7]
விரைவான உண்மைகள் அமைவிடம், ஆட்கூற்றுகள் ...
କଳିଙ୍ଗ କ୍ରୀଡ଼ାଙ୍ଗନ | |
கலிங்கா விளையாட்டரங்கம், 2019 | |
அமைவிடம் | புவனேஸ்வர், ஒடிசா, இந்தியா |
---|---|
ஆட்கூற்றுகள் | 20.290917°N 85.824991°E / 20.290917; 85.824991 |
உரிமையாளர் | ஒடிசா அரசு |
இயக்குநர் | இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை, ஒடிசா அரசு |
இருக்கை எண்ணிக்கை | 15,000[1] கலிங்கா வளைப்பந்தாட்ட அரங்கம்: 16,000[2] |
மிகக் கூடிய வருகை | 15,000: 2017 ஆசிய தடகள போட்டி துவக்க விழா |
ஆடுகள அளவு | 109 m × 72 m (358 அடி × 236 அடி) |
Construction | |
கட்டப்பட்டது | 1978 |
திறக்கப்பட்டது | 1978 |
குடியிருப்போர் | |
இந்திய ஆடவர் தேசிய வளைதடிப் பந்தாட்டம் அணி இந்திய மகளிர் தேசிய வளைதடிப்பாந்தாட்ட அணி ஒடிசா வளைதடிப்பந்தாட்ட அணி ஒடிசா ஆடவர் கால்பந்தாட்ட அணி ஒடிசா மகளிர் கால்பந்தாட்ட அணி இந்திய வில்வித்தை அணி (2018–2022)[3] ஒடிசா கால்பந்தாட்ட மன்றம் (2019–தற்போது வரை) மற்றும் பல விளையாட்டு அணிகள் |
மூடு