கர்ப்பூரி தாக்கூர்
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
கர்பூரி தாக்கூர் (Karpoori Thakur) (சனவரி 24, 1924—பிப்ரவரி 17, 1988) பிகார் மாநிலத்து முன்னாள் முதல்வர் ஆவார். சம்யுக்த சோசலிசுட் கட்சியின் தலைவராக இருந்தவர். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காகவும் தாழ்த்தப்பட்டோருக்காகவும் அரசு அலுவல்கள், கல்வி ஆகியவற்றில் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கோரிச் செயல்பட்டவர். இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது 2024இல் இவருக்கு வழங்கப்பட்டது.[1][2][3][4]
விரைவான உண்மைகள் கர்பூரி தாக்கூர், பிகாரின் 11வது முதலமைச்சர் ...
கர்பூரி தாக்கூர் | |
---|---|
2024இல் இந்திய அஞ்சல் துறை வெளியிடப்பட்ட இந்திய அஞ்சல் முத்திரையில் தாக்கூ | |
பிகாரின் 11வது முதலமைச்சர் | |
பதவியில் 22 டிசம்ப்ர் 1970 – 2 ஜூன் 1971 | |
முன்னையவர் | தோரகா பிரசாத் ராய் |
பின்னவர் | போலா பாஸ்வன் சாத்திரி |
பதவியில் 24 ஜூன் 1977 – 21 ஏப்ரல் 1979 | |
முன்னையவர் | ஜெகந்நாத் மிஸ்ரா |
பின்னவர் | ராம் சுந்தர் தாசு |
பிகாரின் 2வது துணை முதல்வர் | |
பதவியில் 5 மார்ச் 1967 – 31 ஜனவரி 1968 | |
முதலமைச்சர் | மகாமாயா பிரசாத் சின்கா |
முன்னையவர் | அனுக்ரா நாராயண் சின்கா |
பின்னவர் | சுசில் குமார் மோடி |
பிகார் மாநில கல்வி அமைச்சர் | |
பதவியில் 5 மார்ச் 1967 – 31 ஜனவரி 1968 | |
முன்னையவர் | சத்யேந்திர நாராயண் சின்கா |
பின்னவர் | சதீஷ் பிரசாத் சிங் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1924-01-24)24 சனவரி 1924 பித்தௌஞ்சியா, பீகார் மற்றும் ஒரிசா மாகாணம், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 17 பெப்ரவரி 1988(1988-02-17) (அகவை 64) பட்னா, பீகார், இந்தியா |
அரசியல் கட்சி | சோசலிசக் கட்சி, பாரதிய கிரந்தி தளம், ஜனதா கட்சி, லோக்தளம் |
வேலை | சுதந்திர ஆர்வலர், ஆசிரியர், அரசியல்வதி |
விருதுகள் | பாரத ரத்னா (2024) |
மூடு