கர்நாடக மாவட்டப் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் / From Wikipedia, the free encyclopedia
கர்நாடக மாநிலத்தின் மாவட்டங்கள், இந்தியாவின் கர்நாடகம் மாநிலத்தில் உள்ள 31 மாவட்டங்கள், பெங்களூர், பெல்காம், குல்பர்கா, மைசூர் ஆகிய நான்கு ஆட்சிப்பிரிவுகளுள் அடங்கும்.
விரைவான உண்மைகள் கருநாடகாவின் மாவட்டங்கள், வகை ...
கருநாடகாவின் மாவட்டங்கள் | |
---|---|
கர்நாடகாவின் 4 பிரிவுகள் மற்றும் 31 மாவட்டங்கள். | |
வகை | மாவட்டங்கள் |
அமைவிடம் | கருநாடகம் |
எண்ணிக்கை | 31 மாவட்டங்கள் |
அரசு | கர்நாடக அரசு |
மூடு