கருடா இந்தோனேசியா
From Wikipedia, the free encyclopedia
கருடா இந்தோனேசியா இந்தோனேசியா நாட்டின் தேசிய விமானசேவை நிறுவனம் ஆகும். இந்த விமானத்தின் தலைமையகம் ஜகார்த்தாவுக்கு அருகிலுள்ள தஙராங்கில் உள்ள அதன் முதன்மை மையமான சுகர்ணோ-ஹத்தா பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் உள்ளது.[4] முன்பு கருடா இந்தோனேசிய ஏர்வேஸ் என்று அழைக்கப்பட்டது .
விரைவான உண்மைகள் IATA, ICAO ...
| |||||||
நிறுவல் | 1 ஆகத்து 1947; 76 ஆண்டுகள் முன்னர் (1947-08-01) (கே.எல்.எம. இன்டர்சினுலர் கம்பெனி) | ||||||
---|---|---|---|---|---|---|---|
செயற்பாடு துவக்கம் |
| ||||||
மையங்கள் |
| ||||||
இரண்டாம் நிலை மையங்கள் |
| ||||||
அடிக்கடி பறப்பவர் திட்டம் | கருடா மைல்சு | ||||||
வானூர்தி எண்ணிக்கை | 144 | ||||||
சேரிடங்கள் | 96 | ||||||
தாய் நிறுவனம் | இந்தோனேசியா அரசு (60.51%)[1] | ||||||
தலைமையிடம் | கருடா நகரம் M1 தெரு, சுகர்ணோ-ஹத்தா பன்னாட்டு வானூர்தி நிலையம், இந்தோனேசியா [2] | ||||||
முக்கிய நபர்கள் |
| ||||||
Revenue | ▲ US$4.57 billion (Rp74.53 trillion) (2019)[3] | ||||||
இயக்க வருவாய் | ▲ US$4.02 billion (Rp65.58 trillion) (2019)[3] | ||||||
நிகர வருவாய் | ▲ US$6.457 million (Rp105.26 billion) (2019)[3] | ||||||
மொத்த சொத்துக்கள் | ▲ US$4.41 billion (Rp72.63 trillion) (2019)[3] | ||||||
பணியாளர்கள் | 20,000 (மார்ச் 2016) | ||||||
வலைத்தளம் | garuda-indonesia.com |
மூடு