கமெல்னிட்ஸ்கி நகரம்
From Wikipedia, the free encyclopedia
கமெல்னிட்ஸ்கி நகரம் (Khmelnytskyi) உக்ரைன் நாட்டின் மேற்குப் பகுதியில் அமைந்த கமெல்னிட்ஸ்கி மாகாணத்தின் தலைநகரம் ஆகும். இந்நகரம் தென் பக் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. 2021ம் ஆண்டில் இதன் மக்கள் தொகை 2,74,582 என மதிப்பிடப்பட்டுள்ளது.
விரைவான உண்மைகள் கமெல்னிட்ஸ்கி நகரம், நாடு ...
கமெல்னிட்ஸ்கி நகரம் | |
---|---|
நகரம் | |
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Ukraine Khmelnytskyi Oblast" does not exist. | |
ஆள்கூறுகள்: 49°25′0″N 27°00′0″E | |
நாடு | உக்ரைன் |
மாகாணம் | கமெல்னிட்ஸ்கி |
மாவட்டம் | கமெல்னிட்ஸ்கி |
முதலில் அறியப்பட்டது | 1431 |
நகரமாக அறிவிக்கப்பட்டது. | 22 செப்டம்பர் 1937 |
அரசு | |
• மேயர் | அலெக்சாந்தர் சிம்சிசின் [1] |
பரப்பளவு | |
• மொத்தம் | 90 km2 (30 sq mi) |
மக்கள்தொகை (2021) | |
• மொத்தம் | 2,74,582 |
• அடர்த்தி | 2,822/km2 (7,310/sq mi) |
அஞ்சல் குறியீடு | 29000 |
Area code | +380 382 |
இணையதளம் | http://www.khmelnytsky.com |
மூடு