கபின்டா மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
கபின்டா மாகாணம் (Cabinda province, முந்தையப் பெயர்: Portuguese Congo, வார்ப்புரு:Lang-kg) என்பது அங்கோலாவின் மாகாணங்களில் இருந்து பிரிந்த மாகாணம் ஆகும். இதன் அங்கீகாரம், பிரச்சனைக்குரியதாக பல அரசியல் அமைப்புகளால் ஏற்பட்டது. இதன் தலைநகரமும் கபின்டா என்றே அழைக்கப்படுகிறது. உள்ளூர் மக்கள் வேறு பெயர்களால் (Tchiowa, Tsiowa or Kiowa) அழைக்கின்றனர்.[2] இம்மாகாணம் நான்கு நகராட்சிகளாகப் (Belize, Angola|Belize, Buco-Zau, Cabinda (city), Cacongo (municipality)) பிரிக்கப்பட்டுள்ளன. தற்போதுள்ள கபின்டா மூன்று அரசுகள் (N'Goyo, Kingdom of Loango, Kakongo) இணைந்து உருவானது. இதன் பரப்பளவு 7,290 km2 (2,810 sq mi) ஆகும். 2014 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, மக்கள் தொகை 716,076 ஆகும்.
விரைவான உண்மைகள் Cabinda, Country ...
Cabinda | |
---|---|
அங்கோலாவின் மாகாணம் | |
Cabinda, exclave of Angola | |
ஆள்கூறுகள்: | |
Country | அங்கோலா |
Alvor Agreement | 15 சனவரி 1975 |
Capital | Cabinda |
அரசு | |
• Governor | Eugénio Laborinho |
• Vice-Governor for the Economical Sector | Macário Romão Lembe |
• Vice-Governor for the Political and Social Sector | Alberto Paca Zuzi Macosso |
• Vice-Governor for Technical Services and Infrastructures | Joaquim Dumba Malichi |
பரப்பளவு | |
• மொத்தம் | 7,290 km2 (2,810 sq mi) |
மக்கள்தொகை (mid 2019) | |
• மொத்தம் | 8,24,143 |
ஐஎசுஓ 3166 குறியீடு | AO-CAB |
HDI (2018) | 0.672[1] medium · 2nd |
இணையதளம் | www |
மூடு