கன்னோசியின் வர்மன் வம்சம்
இந்தியாவின் பண்டைய வம்சம் / From Wikipedia, the free encyclopedia
கன்னோசின் வர்மன் வம்சம் (Varman dynasty of Kannauj) என்பது 7-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து 8 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை கன்னோசியையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் ஆட்சி செய்த ஒரு வம்சமாகும். [5] பேரரசர் ஹர்ஷவர்தனனின் மரணத்திற்குப் பிறகு உருவாக்கப்பட்ட அதிகார வெற்றிடத்தை நிரப்பிய யசோவர்மன் என்பவரால் இது நிறுவப்பட்டது.
விரைவான உண்மைகள் கன்னோசியின் வர்மன் வம்சம், தலைநகரம் ...
கன்னோசியின் வர்மன் வம்சம் | |||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
7ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி–8ஆம் நூற்றாண்டின் கடைசி | |||||||||||||||
தலைநகரம் | கன்னோசி | ||||||||||||||
பேசப்படும் மொழிகள் | சமசுகிருதம் | ||||||||||||||
சமயம் | இந்து சமயம் சைனம் | ||||||||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||||||||
வரலாறு | |||||||||||||||
• தொடக்கம் | 7ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி | ||||||||||||||
• முடிவு | 8ஆம் நூற்றாண்டின் கடைசி | ||||||||||||||
| |||||||||||||||
தற்போதைய பகுதிகள் | இந்தியா |
மூடு