கந்ததர் அருவி
From Wikipedia, the free encyclopedia
கந்ததர் அருவி (Khandadhar Falls, Kendujhar) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் கேந்துசர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் கந்ததர் அருவி Khandadhar Fall, அமைவிடம் ...
கந்ததர் அருவி Khandadhar Fall | |
---|---|
கந்ததர் அருவி | |
அமைவிடம் | கேந்துசர் மாவட்டம், ஒடிசா, இந்தியா |
ஆள்கூறு | 21.774559°N 85.322121°E / 21.774559; 85.322121 |
வகை | Slide |
மொத்த உயரம் | 500 அடி (152 m) |
மூடு
இந்த அருவி 500 அடி (152 m) உயர அருவியாகும். இது அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் உள்ளது. இந்த அருவி பாறை முகத்தில் கீழே விழும்போது தண்ணீரைத் தெளிப்பதன் மூலம் "புகை போன்ற" தோற்றத்தைக் கொண்டுள்ளது.[1]