கத்ரீனா கர்ட்
From Wikipedia, the free encyclopedia
கத்ரீனா கர்ட் (Katrina Hart) (பிறப்பு:1990 மே 17) 2010 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் பெண்கள் 100 மீ டி 37 வகைப்பாடு (பெருமூளை வாதம் கொண்ட விளையாட்டு வீரர்கள்) போட்டியில் இங்கிலாந்துக்காக தங்கப்பதக்கம் வென்ற ஒரு ஆங்கில விளையாட்டு வீரர் ஆவார். இவர் 2008 கோடைக்கால இணை ஒலிம்பிக்கில் போட்டியிட்டார். ஆனால் காயம் மூலம் பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேலும் ஐபிசி தடகள உலகப் போட்டிகளில் பல பதக்கங்களை வென்றுள்ளார்.
விரைவான உண்மைகள் தனிநபர் தகவல், சுட்டுப் பெயர்(கள்) ...
2009 இணை ஒலிம்பிக் போட்டிகளில் கத்ரீனா கர்ட் | |||||||||||||||||||||||||||||||||||||||||
தனிநபர் தகவல் | |||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுட்டுப் பெயர்(கள்) | குருவி[1] | ||||||||||||||||||||||||||||||||||||||||
தேசியம் | ஐக்கிய இராச்சியம் | ||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 17 மே 1990 (1990-05-17) (அகவை 34) பர்மிங்காம் (ஐக்கிய இராச்சியம்), இங்கிலாந்து | ||||||||||||||||||||||||||||||||||||||||
விளையாட்டு | |||||||||||||||||||||||||||||||||||||||||
நாடு | ஐக்கிய இராச்சியம்
இங்கிலாந்து | ||||||||||||||||||||||||||||||||||||||||
விளையாட்டு | தடகளம் | ||||||||||||||||||||||||||||||||||||||||
நிகழ்வு(கள்) | 200 மீ டி36 & 100 மீ டி37 | ||||||||||||||||||||||||||||||||||||||||
பயிற்றுவித்தது | இராப் எல்சக் | ||||||||||||||||||||||||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
| |||||||||||||||||||||||||||||||||||||||||
2012 ஆகத்து 8 இற்றைப்படுத்தியது. |
மூடு