கணையெக்கி
From Wikipedia, the free encyclopedia
ஒரு கணையெக்கி(Mortar)[சான்று தேவை] என்பது பொதுவாக ஒரு எளிய, இலகுவான, மனிதன் - காவக்கூடிய, முகவாய் தாணிக்கப்பட்ட, ஒரு சீர்குழல் (சில மாதிரிகள் ஒரு மரையிடப்பட்ட சுடுகுழல்களைப் பயன்படுத்தினாலும்) உலோகக் குழாய் அடித்தட்டுக்கு (பின்னுதைவை பரப்ப) பொருத்தப்பட்ட, ஒரு இலகுவான இருகால் மூட்டு(mount) மற்றும் ஒரு தொலைநோக்கி கொண்ட ஆயுதமாகும். அவை வெடிக்கும் எறிகணைகளை (தொழில்நுட்ப அடிப்படையில் வெடிகுண்டுகள் என்று அழைக்கப்படுகின்றன)[1] உயர்-வளைந்த எறிபடையியல் எறிபாதைகளில் செலுத்துகின்றன. கணையெக்கிகள் பொதுவாக பலவிதமான கணைகளுடன் நெருங்கிய ஆதரவுக்காக நேரடியில்லா சூட்டு ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |