ஓம் (மின்னியல்)From Wikipedia, the free encyclopedia ஓம் (ஆங்கிலம்: Ohm) என்பது தடையை அளப்பதற்கான சர்வதேச அலகு ஆகும்.[1] இதனுடைய குறியீடு Ω ஆகும்.[2] இவ்வலகுக்கு சார்ச்சு சைமன் ஓம் என்ற செருமனிய இயற்பியல் வல்லுநரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.[3] விரைவான உண்மைகள் ஓம், பொது தகவல் ...ஓம்A laboratory one-Ohm standard resistor.பொது தகவல்அலகு முறைமைSI derived unitஅலகு பயன்படும் இடம்மின்தடைகுறியீடுΩபெயரிடப்பட்டதுஜார்ஜ் ஓம்In SI base units:kg⋅m2⋅s-3⋅A-2மூடு ஓமில் தடையை அளவிடுவதற்குப் பல்மானி பயன்படுத்தப்படுகின்றது. இவ்வுபகரணத்தின் மூலம் அழுத்த வேறுபாடு, மின்னோட்டம் என்பனவற்றையும் அளக்க முடியும்.
ஓம் (ஆங்கிலம்: Ohm) என்பது தடையை அளப்பதற்கான சர்வதேச அலகு ஆகும்.[1] இதனுடைய குறியீடு Ω ஆகும்.[2] இவ்வலகுக்கு சார்ச்சு சைமன் ஓம் என்ற செருமனிய இயற்பியல் வல்லுநரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.[3] விரைவான உண்மைகள் ஓம், பொது தகவல் ...ஓம்A laboratory one-Ohm standard resistor.பொது தகவல்அலகு முறைமைSI derived unitஅலகு பயன்படும் இடம்மின்தடைகுறியீடுΩபெயரிடப்பட்டதுஜார்ஜ் ஓம்In SI base units:kg⋅m2⋅s-3⋅A-2மூடு ஓமில் தடையை அளவிடுவதற்குப் பல்மானி பயன்படுத்தப்படுகின்றது. இவ்வுபகரணத்தின் மூலம் அழுத்த வேறுபாடு, மின்னோட்டம் என்பனவற்றையும் அளக்க முடியும்.