ஓமி பாபா
From Wikipedia, the free encyclopedia
ஓமி யெகாங்கிர் பாபா (Homi Jehangir Bhabha, இந்தி: होमी भाभा, அக்டோபர் 30, 1909 – சனவரி 24, 1966), பார்சி சமூகத் இந்திய அணு ஆற்றல் திட்டத்தில் முக்கிய பங்களித்த ஒரு அணுக்கரு இயற்பியலாளர். இவர் இந்திய அணுக்கருவியலின் தந்தை என்றும் அழைக்கப்பட்டார்.
விரைவான உண்மைகள் ஓமி யெகாங்கிர் பாபா, பிறப்பு ...
ஓமி யெகாங்கிர் பாபா | |
---|---|
ஓமி யெகாங்கிர் பாபா (1909–1966) | |
பிறப்பு | (1909-10-30)30 அக்டோபர் 1909 மும்பை, இந்தியா |
இறப்பு | 24 சனவரி 1966(1966-01-24) (அகவை 56) மோண்ட் பிளாங்க், பிரான்சு |
வாழிடம் | இந்தியா |
தேசியம் | இந்தியர் |
துறை | அணுக்கரு இயற்பியலாளர் |
பணியிடங்கள் | கேவண்டிசு ஆய்வகம் டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகம் இந்திய அணு ஆற்றல் ஆணையம் |
கல்வி கற்ற இடங்கள் | கேம்பிரிச் பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | பாபா சிதறல், அண்டக்கதிர் ஆராய்ச்சி |
மூடு