ஓபன்சிரீட்மேப்
அனைவரும் தொகுக்கக்கூடிய கட்டற்ற உலக வரைபடம் / From Wikipedia, the free encyclopedia
ஓபன்சிரீட்மேப் (OpenStreetMap சுருக்கமாக OSM என்று அழைக்கப்படுவது) ஓர் கட்டற்ற புவியியல் தரவுத்தளமாகும், இது விக்கிப்பீடியா போலவே தன்னார்வல பயனர் சமூகத்தால் புதுப்பிக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. பங்களிப்பாளர்கள் நில கணக்கெடுப்புகளிலிருந்து தரவைச் சேகரிக்கின்றனர், வான் ஒளிப்படங்களிலிருந்து வரைபடங்களை வரைகிறார்கள், பிற கட்டற்ற உரிமம் பெற்ற புவியியல் தரவு மூலங்களிலிருந்தும் இறக்குமதி செய்கிறார்கள். ஓபன்சிரீட்மேப் ஆனது கட்டற்ற தரவுத்தள உரிமத்தின் கீழ் கட்டற்ற உரிமம் பெற்றது. 2004 ஆம் ஆண்டு ஸ்டீவ் கோஸ்ட் என்பவர் இதனை நிறுவினார்[4]
விரைவான உண்மைகள் கிடைக்கும் மொழி(கள்), நாடு ...
ஓபன்சிரீட்மேப் முகப்பு பக்கம், உலக வரைபடத்தை காட்டுகிறது | |
கிடைக்கும் மொழி(கள்) | 96 மொழிகளில்[1] வரைபடத் தரவு |
---|---|
நாடு | ஐக்கிய இராச்சியம் |
உரிமையாளர் | ஓபன்சிரீட்மேப் அறக்கட்டளை |
உருவாக்கியவர் | ஸ்டீவ் கோஸ்ட் |
தயாரிப்பு | Editable geographic data, tiled web map layer |
வணிக நோக்கம் | இல்லை |
பதிவு செய்தல் | பங்களிப்பாளர்களுக்குத் தேவை, பார்ப்பதற்குத் தேவையில்லை |
பயனர்கள் | 10.6 மில்லியன்[2] |
உள்ளடக்க உரிமம் | ஓபன் டேட்டாபேசு உரிமம் |
வெளியீடு | 9 ஆகத்து 2004; 19 ஆண்டுகள் முன்னர் (2004-08-09) [3] |
தற்போதைய நிலை | செயலில் |
உரலி | www |
மூடு