ஒன்றிய வாழ்வுFrom Wikipedia, the free encyclopedia ஒன்றிய வாழ்வு (Symbiosis) எனப்படுவது இரு வேறுபட்ட உயிரியல் இனங்களிடையே காணப்படும் இடைவினையினால், அவ்வினங்களின் உறுப்பினராகவுள்ள உயிரினங்கள், நெருக்கமாகவும், நீண்ட காலத்துக்கும் இணைந்து வாழும் முறையாகும். ஒன்றுக்கொன்று துணையாகும் தன்மை கொண்ட ஒன்றிய வாழ்வைக் காட்டும் கடற் சாமந்தியும், கிளவுன்ஃபிஷ் (Clownfish) எனப்படும் ஒரு வகை மீனும். கடற்சாமந்திக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய தன்மை கொண்ட முதுகெலும்பிலிகளை கிளவுன்ஃபிஷ் உணவாக்கிக் கொள்ளும் வேளையில், அதன் கழிவுப் பொருட்களில் இருந்து கடற்சாமந்தி ஊட்டச்சத்தைப் பெற்றுக் கொள்ளும்.
ஒன்றிய வாழ்வு (Symbiosis) எனப்படுவது இரு வேறுபட்ட உயிரியல் இனங்களிடையே காணப்படும் இடைவினையினால், அவ்வினங்களின் உறுப்பினராகவுள்ள உயிரினங்கள், நெருக்கமாகவும், நீண்ட காலத்துக்கும் இணைந்து வாழும் முறையாகும். ஒன்றுக்கொன்று துணையாகும் தன்மை கொண்ட ஒன்றிய வாழ்வைக் காட்டும் கடற் சாமந்தியும், கிளவுன்ஃபிஷ் (Clownfish) எனப்படும் ஒரு வகை மீனும். கடற்சாமந்திக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய தன்மை கொண்ட முதுகெலும்பிலிகளை கிளவுன்ஃபிஷ் உணவாக்கிக் கொள்ளும் வேளையில், அதன் கழிவுப் பொருட்களில் இருந்து கடற்சாமந்தி ஊட்டச்சத்தைப் பெற்றுக் கொள்ளும்.