ஒடிசாவின் திருவிழாக்கள்
ஒடிசாவில் கொண்டாடப்படும் பாரம்பரிய விழாக்கள் பற்றிய பட்டியல் / From Wikipedia, the free encyclopedia
ஒடிசாவின் திருவிழாக்கள் ( Festivals of Odisha ) இந்தக் கட்டுரையில் இந்தியாவின் ஒடிசாவில் கொண்டாடப்படும் பாரம்பரிய விழாக்கள் மற்றும் பிற கலாச்சார நிகழ்வுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. பாரா மசரே தேரா பர்பா (பன்னிரண்டு மாதங்களில் பதின்மூன்று திருவிழாக்கள்) என ஒடிசா 12 மாதங்களில் 13 பண்டிகைகளைக் கொண்டாடுகிறது.[1]