ஒசு பிராந்தியம்
கிர்கிஸ்தானின் மாகாணம் / From Wikipedia, the free encyclopedia
ஓஷ் பிராந்தியம் (Osh Region, கிருகிசு மொழி : Kyrgyz , Oş oblusu / Osh oblusu, وش وبلاستى) என்பது கிர்கிஸ்தானின் ஒரு மாகாணம் ( ஒப்லாஸ்ட் ) ஆகும். இதன் தலைநகரம் ஓஷ் நகரம் ஆகும். இது (கடிகார சுற்றில்) ஜலால்-அபாத் பிராந்தியம், நார்ன் பிராந்தியம், சீனாவின் சிஞ்சியாங், தஜிகிஸ்தான், பேட்கன் பிராந்தியம், உசுபெக்கிசுத்தான் ஆகியவற்றை எல்லைகளாக கொண்டுள்ளது.
விரைவான உண்மைகள் ஓஷ் பிராந்தியம் Ош облусуOş oblusu, நாடு ...
ஓஷ் பிராந்தியம்
Ош облусу Oş oblusu | |
---|---|
Region | |
கிர்கிஸ்தானின் வரைபடத்தில், ஓஷ் பிராந்தியத்தின் அமைவிடம். | |
ஆள்கூறுகள்: 40°0′N 73°0′E | |
நாடு | கிர்கிசுத்தான் |
தலைநகரம் | ஓஷ் நகரம் |
அரசு | |
• ஆளுநர் | தாலிபெக் சரிபாஷேவ் |
பரப்பளவு | |
• மொத்தம் | 28,934 km2 (11,171 sq mi) |
மக்கள்தொகை (2020-01-01)[1] | |
• மொத்தம் | 13,68,054 |
• அடர்த்தி | 47/km2 (120/sq mi) |
நேர வலயம் | ஒசநே+6 (East) |
• கோடை (பசேநே) | ஒசநே+6 (not observed) |
ஐஎசுஓ 3166 குறியீடு | KG-O |
மாவட்டங்கள் | 8 |
நகரங்கள் | 3 |
நகரியங்கள் | 2 |
சிற்றூர்கள் | 474 |
மூடு