ஐதர் அலியேவ்
From Wikipedia, the free encyclopedia
கைதார் அலீயெவ் (Heydar Alirza oghlu Aliyev;[3] உருசியம்: Гейда́р Али́евич Али́ев; 10 மே 1923[4] – 12 திசம்பர் 2003) அசர்பைஜான் அரசியல்வாதி ஆவார். இவர் அசர்பைஜானின் அரசுத்தலைவராக அக்டோபர் 1993 முதல் அக்டோபர் 2003 வரை பதவியில் இருந்தார். இவர் சோவியத் ஒன்றியம், அசர்பைஜான் சோவியத் குடியரசின் கேஜிபி உயர் அதிகாரியாக 1941 முதல் 1969 வரை 28 ஆண்டுகளும், சோவியத் ஒன்றியத்தின் முதலாவது துணைப் பிரதமராக 1982 முதல் 1987 வரை 6 ஆண்டுகளும் பணியாற்றினார். இவர் அசர்பைஜான் மக்களால் கொண்டாடப்படுகிறார். இவரது மறைவிற்குப் பின்னர் இவரது மகன் இல்ஹாம் அலியேவ் தற்போது அசர்பைஜானின் அரசுத்தலைவராக உள்ளார்.
விரைவான உண்மைகள் கைதார் அலீயெவ்Heydar Aliyev, 3-ஆவது அசர்பைஜான் அரசுத்தலைவர் ...
கைதார் அலீயெவ் Heydar Aliyev | |
---|---|
Heydər Əliyev | |
3-ஆவது அசர்பைஜான் அரசுத்தலைவர் | |
பதவியில் 10 அக்டோபர் 1993 – 31 அக்டோபர் 2003 பதில்: 24 சூன் – 10 அக்டோபர் 1993 | |
பிரதமர் | சூரத் உசைனொவ், புவாத் குலீயெவ், ஆர்தூர் ரசிசாச்சி, இல்ஹாம் அலியேவ் |
முன்னையவர் | அபுல்பாசு எல்சிபே |
பின்னவர் | இல்ஹாம் அலியேவ் |
தேசியப் பேரவையின் சபாநாயகர் | |
பதவியில் 15 சூன் 1993 – 5 நவம்பர் 1993 | |
குடியரசுத் தலைவர் | அபுல்பாசு எல்சிபே இவரே |
சோவியத் ஒன்றியத்தின் முதலாவது துணைப் பிரதமர் | |
பதவியில் 24 நவம்பர் 1982 – 23 அக்டோபர் 1987 | |
குடியரசுத் தலைவர் | வசீலி குசுனித்சொவ் (பதில்) யூரி அந்திரோப்பொவ் கான்சுடன்டீன் செர்னென்கோ அந்திரேய் குரோமிக்கோ |
பிரதமர் | நிக்கொலாய் தீகனொவ், நிக்கொலாய் ரீசுக்கொவ் |
முன்னையவர் | இவான் அர்கீப்பொவ் |
பின்னவர் | அந்திரேய் குரோமிக்கோ |
26-ஆவது, 27-ஆவது சோவியத் கம்யூனிஸ்டுக் கட்சி உயர்பீட உறிப்பினர் | |
பதவியில் 22 நவம்பர் 1982 – 21ரக்டோபர் 1987 | |
அசர்பைஜான் கம்யூனிஸ்டுக் கட்சியின் முதலாவது செயலாளர் | |
பதவியில் 14 சூலை 1969 – 3 திசம்பர் 1982 | |
25-ஆவது, 26-ஆவது சோவியத் கம்யூனிஸ்டுக் கட்சி உயர்பீட வேட்பாளர் உறுப்பினர் | |
பதவியில் 5 மார்ச் 1976 – 22 நவம்பர் 1982 | |
நாக்சிவன் தன்னாட்சிக் குடியரசின் உயர் பேரவைத் தலைவர் | |
பதவியில் 17 நவம்பர் 1990 – 9 அக்டோபர் 1993 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | கைதார் அலிர்சா ஓக்லு அலீயெவ் (1923-05-10)10 மே 1923 நாக்சிவன், அசர்பைஜான், சோவியத் ஒன்றியம் |
இறப்பு | 12 திசம்பர் 2003(2003-12-12) (அகவை 80) கிளீவ்லாந்து, ஒகையோ, ஐக்கிய அமெரிக்கா |
அரசியல் கட்சி | சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சி (1945–1991) புதிய அசர்பைசான் கட்சி (1992–2003)[1][2] |
துணைவர்(கள்) | சரீபா அலீயெவா (தி. 1948; இற. 1985) |
பிள்ளைகள் | செவில் அலீயெவா இல்ஹாம் அலியேவ் |
முன்னாள் கல்லூரி | பக்கூ அரசுப் பல்கலைக்கழகம் |
விருதுகள் | சோசலிசத் தொழிலின் வீரர் (இரு தடவைகள்) |
கையெழுத்து | |
Military service | |
பற்றிணைப்பு | சோவியத் ஒன்றியம் |
கிளை/சேவை | அசர்பைசான் சோவியத் சோசலிசக் குடியரசின் பாதுகாப்புக் குழு |
சேவை ஆண்டுகள் | 1941–1969 |
தரம் | மேஜர் ஜெனரல் |
மூடு