ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம்
From Wikipedia, the free encyclopedia
ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம் (United States Census Bureau அல்லது Bureau of the Census) ஐக்கிய அமெரிக்க நாட்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஈடுபடும் அரசுத்துறை ஆகும். இந்த ஆணையம் ஐக்கிய அமெரிக்க வணிக அமைச்சகத்தின் கீழானது.[1][2][3][4]
விரைவான உண்மைகள் அமைப்பு மேலோட்டம், அமைப்பு ...
அமைப்பு மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | சூலை 1, 1902; 121 ஆண்டுகள் முன்னர் (1902-07-01) |
முன்னிருந்த அமைப்பு |
|
தலைமையகம் | சூட்லேண்ட், மேரிலாந்து |
அமைப்பு தலைமை |
|
மூல அமைப்பு | ஐக்கிய அமெரிக்க வர்த்தகத் துறை |
வலைத்தளம் | census |
மூடு