ஏழாம் விஜயபாகு
சிங்கள அரசன் / From Wikipedia, the free encyclopedia
ஏழாம் விஜயபாகு, வீரபராக்கிரமபாகுவின் மகனும், கோட்டையை ஆண்ட ஆறாம் பராக்கிரமபாகுவின் வளர்ப்பு மகனும் ஆவான். பொ.பி 1445 இல் பிறந்த இவன், தன் சகோதரர்கள், ஸ்ரீராஜசிங்கன், தர்ம பராக்கிரமபாகு, இறைகம்பண்டாரன் ஆகியோருடன் வளர்ந்து வந்தான்.
விரைவான உண்மைகள் விஜயபாகு VII, ஆட்சி ...
விஜயபாகு VII | |
---|---|
கோட்டை மன்னன் | |
ஆட்சி | 1513–1521 |
முன்னிருந்தவர் | தர்ம பராக்கிரமபாகு |
பின்வந்தவர் | ஏழாம் புவனேகபாகு |
மனைவிகள் |
|
வாரிசு(கள்) | ஏழாம் புவனேகபாகு மாயாதுன்னை, இறைகம் பண்டார |
மரபு | ஸ்ரீசங்கபோதி வமிசம் |
தந்தை | எட்டாம் பராக்கிரமபாகு |
பிறப்பு | 1445 |
இறப்பு | 1521 |
மூடு