எதிர்கால முன்னேற்றக் கட்சி
From Wikipedia, the free encyclopedia
எதிர்கால முன்னேற்றக் கட்சி (Future Forward Party) என்பது தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த அரசியல் கட்சியாகும். இது மார்ச் 2018இல் தனாத்தோர்ன் ஜுவாங்குரூன்குருவாங்கிட் என்பவரால் தொடங்கப்பட்டது. அவர் 2019 தாய்லாந்து பொதுத்தேர்தலில் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
விரைவான உண்மைகள் எதிர்கால முன்னேற்றக் கட்சி, தலைவர் ...
எதிர்கால முன்னேற்றக் கட்சி | |
---|---|
พรรคอนาคตใหม่ | |
தலைவர் | தனாத்தோர்ன் ஜுவாங்குரூங்குருவாங்கிட் |
செயலாளர் நாயகம் | Piyabutr Saengkanokkul |
குறிக்கோளுரை | The Future we aspire to is the future where the ultimate power truly belongs to the people (தாய் மொழி: อนาคตใหม่คืออนาคตที่อำนาจสูงสุดเป็นของประชาชน) Campaign slogan: Elevated and Equal Thailand[1] (தாய் மொழி: ไทย 2 เท่า)[2] |
தொடக்கம் | 15 மார்ச்சு 2018; 6 ஆண்டுகள் முன்னர் (2018-03-15) |
தலைமையகம் | பேங்காக், தாய்லாந்து |
இளைஞர் அமைப்பு | New Gen Network (NGN) |
உறுப்பினர் (Jan 2019) | 50,000[3] |
கொள்கை | Progressivism[4][5] சமூக மக்களாட்சி[6][7][8] |
அரசியல் நிலைப்பாடு | Centre-left[9][10][11][12] |
பன்னாட்டு சார்பு | Progressive Alliance (guest since 2018)[13] |
நிறங்கள் | Orange |
இணையதளம் | |
https://futureforwardparty.org/en |
மூடு