எட்ரூசுகான் எண்குறிகள்
From Wikipedia, the free encyclopedia
எட்ரூசுகான் எண்குறிகள் (Etruscan numerals) பண்டைய எட்ரூசுகானர்களால் பயன்படுத்தப்பட்டன. இது கிரேக்க ஆத்திக் எண்குறிகளில் இருந்து உருவாகியதாகும். இது பழைய இத்தாலிய எழுத்து வாயிலாக, உரோமானிய எண்குறிகள் உருவாக ஊக்கம் அளித்தது.
மேலதிகத் தகவல்கள் எட்ரூசுகான், அரபு ...
மூடு