எச்சவுறுப்புகள்
உடலில் பரிணாமத்தால் பெரும் பயனற்று இருக்கும் உறுப்புகள் / From Wikipedia, the free encyclopedia
எச்சவுறுப்புக்கள் (Vestigiality) என்பது யாதெனில், உடற்கூற்று ஒப்பியல் (Comparative anatomy) சான்றுகளில், விலங்குகளின் உடலில் பயனின்றியும்,[1] நல்ல வளர்ச்சி பெறாமல் குன்றியும் காணும் சில உறுப்புக்கள் இவை உயிரியின் பரிணாம வளர்ச்சிக்குச் சான்றாகும். இச்சான்று உறுப்புக்களை, எச்சவுறுப்புக்கள் என அழைக்கின்றனர்.