எசுப்பானியாவிலுள்ள உலகப் பாரம்பரியக் களங்கள்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் / From Wikipedia, the free encyclopedia
யுனெஸ்கோவினால் நிர்வகிக்கப்படும் உலக பாரம்பரியக் களங்களில் இரண்டாவது மிக அதிகமான களங்கள் காணப்படுவது எசுப்பானியாவிலாகும். இங்கே 44 உலக பாரம்பரியக் களங்கள் உள்ளன[1]. இதனால் இது உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இவற்றில் 39 பண்பாட்டுக் களங்களும், 3 இயற்கைக் களங்களும், 2 கலப்பும் இருக்கின்றன[2]. 1972 இல் உலக பாரம்பரியக் களத்தை உருவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட சாசனத்தை எசுப்பானியா மே 4, 1982 இல் ஏற்றுக் கொண்டு கையெழுத்திட்டு, தமது நாட்டிலுள்ள வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த அவ்வாறான களங்களை அடையாளம் கண்டு பட்டியலை உருவாக்கியது.[3]
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |