உலக செவிலியர் நாள்
சமூகத்திற்கு செவிலியர்கள் செய்யும் பங்களிப்புகளைக் குறிக்கும் அவதானிப்பு / From Wikipedia, the free encyclopedia
உலக செவிலியர் நாள் (International Nurses Day) உலக நாடுகளனைத்திலும் மே 12 ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. செவிலியர்கள் (தாதிகள்) சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பை சிறப்பாக நினைவுகூர இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.
விரைவான உண்மைகள் உலக செவிலியர் நாள், பிற பெயர்(கள்) ...
உலக செவிலியர் நாள் | |
---|---|
Czech nursing students (2006) | |
பிற பெயர்(கள்) | ICN |
கடைபிடிப்போர் | பல்வேறு நாடுகள் |
தொடக்கம் | 1965 |
நாள் | 12 மே |
நிகழ்வு | ஒவ்வொரு ஆண்டும் |
மூடு