உருகுவே ஆறு
தெற்கு அமெரிக்காவில் உள்ள நதி / From Wikipedia, the free encyclopedia
உருகுவே ஆறு (The Uruguay River) (எசுப்பானியம்: Río Uruguay, எசுப்பானிய ஒலிப்பு: [uɾuˈɣwai]; போர்த்துக்கேய மொழி: Rio Uruguai, போர்ச்சுகீசிய உச்சரிப்பு : [uɾuˈɡwaj]) தென் அமெரிக்காவில் உள்ள ஒரு ஆறு ஆகும். இது வடக்கிலிருந்து தெற்காக பாய்கிறது. பிரேசில், அர்ஜெண்டினா, மற்றும் உருகுவை, ஆகிய நாடுகளின் எல்லைகளை உருவாக்குகிறது. இரண்டு ஆறுகளுக்கு இடைப்பட்ட பகுதியான அர்கெந்தீனா மாகாணத்தை மற்ற இரண்டு நாடுகளிலிருந்து பிரிக்கிறது. இந்த ஆறு சான்டா கேத்ரீனா மற்றும் பிரேசிலின் இரியோ கிராண்டு டொ சுல் ஆகிய பகுதிகளுக்கு இடையே பாய்கிறது; மிசியோன்கள், கோரியென்டெஸ் மற்றும் அர்கெந்தீனாவின் என்ட்ரே ரியாஸ் ஆகிய மாகாணங்களின் கிழக்கு எல்லைகளை உருவாக்குகிறது;
விரைவான உண்மைகள் நாடுகள், முதன்மை மூலம் ...
உருகுவே ஆறு | |
ரியோ உருகுவே, ரியோ உருகுவை | |
ஆறு | |
அர்கெந்தீனாவின் மிசியோன்சு பகுதியில் உருகுவே ஆற்றில் சூரியன் மறையும் காட்சி, | |
நாடுகள் | அர்கெந்தீனா, பிரேசில், உருகுவே |
---|---|
முதன்மை மூலம் | பெலோடாசு ஆறு |
- அமைவிடம் | செர்ரா கெரால், பிரேசில் |
- உயர்வு | 1,800 மீ (5,906 அடி) |
இரண்டாம் நிலை மூலம் | கானோசு ஆறு (சான்டா கேத்ரீனா) |
- அமைவிடம் | செர்ரா கெரால், பிரேசில் |
கழிமுகம் | ரியோ டி லா பிளேடா |
- ஏற்ற மட்டம் | 0 மீ (0 அடி) |
நீளம் | 1,838 கிமீ (1,140 மைல்) |
வடிநிலம் | 3,65,000 கிமீ² (1,40,000 ச.மைல்) [2] |
வெளியேற்றம் | |
- சராசரி | [3] |
உருகுவே ஆற்றின் வடிநிலத்தின் வரைபடம்
|
மூடு