உயரம் தாண்டுதல்
From Wikipedia, the free encyclopedia
உயரம் பாய்தல் என்பது தடகள விளையாட்டுக்களில் ஒன்றாகும். இதிலே போட்டியாளர்கள், குறித்த அளவு உயரங்களில் கிடை நிலையில் வைக்கப்படும் சட்டம் (bar) ஒன்றைத் தாண்டிப் பாய்தல் வேண்டும். ஜேவியர் சாட்டோமேயர் (Javier Sotomayor) என்பவரே இப்பொழுது இவ்விளையாட்டில் உலக சாதனையாளராக உள்ளார். இவர் பாய்ந்த உயரம் 8 அடி 1/2 அங்குலம் ஆகும்.[1][2][3]
விரைவான உண்மைகள் தடகள விளையாட்டு உயரம் தாண்டுதல், ஆண்கள் சாதனைகள் ...
தடகள விளையாட்டு உயரம் தாண்டுதல் | |
---|---|
Canadian high jumper Nicole Forrester demonstrating the Fosbury flop | |
ஆண்கள் சாதனைகள் | |
உலகச் சாதனை | ஜேவியர் சோட்டோமேயர் 2.45 m (8 அடி 1⁄4 அங்) (1993) |
ஒலிம்பிக் சாதனை | சார்லஸ் ஒஸ்டின் 2.39 m (7 அடி 10 அங்) (1996) |
பெண்கள் சாதனைகள் | |
உலகச் சாதனை | ஸ்டெஃப்கா கோஸ்டாடினோவா2.09 m (6 அடி 10+1⁄4 அங்) (1987) |
ஒலிம்பிக் சாதனை | எலினா ஸ்லேசரென்கோ2.06 m (6 அடி 9 அங்) (2004) |
மூடு