உம் அல்-குவைன்
From Wikipedia, the free encyclopedia
உம் அல்-குவைன் (அரபு மொழி: أمّ القيوين; பலுக்கல் [ʔumː alˈqjuwajn]) ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு அமீரகத்தின் ஓர் அமீரகமாகும். இது மற்ற அமீரகத்தை விட குறைந்த மக்கள்தொகை கொண்ட அமீரகமாகும். இது ஐக்கிய அரபு அமீரக நாட்டின் வடக்கில் அமைந்துள்ளது. இந்த அமீரகம் அலீ பின் ரஷீத் அல் முல்லா மூலம் ஆளப்படுகிறது. 2007ல் இந்த அமீரகம் 72,000 மக்கள் தொகையை கொண்டிருந்தது. இது பரப்பளவில் 750 km2 (290 sq mi) ஆக உள்ளது.
விரைவான உண்மைகள் உம் அல்-குவைன் إمارة أمّ القيوين, அமீரகம் ...
உம் அல்-குவைன்
إمارة أمّ القيوين | |
---|---|
ஐஅஎ-சில் உம் அல்-குவைனின் இருப்பிடன் | |
ஆள்கூறுகள்: 25°59′11″N 55°56′24″E | |
அமீரகம் | உம் அல்-குவைன் |
அரசு | |
• வகை | முடியாட்சி |
• Emir | சவுத் பின் ரஷித் அல் மௌல்லா |
பரப்பளவு | |
• மாநகரம் | 755 km2 (292 sq mi) |
மக்கள்தொகை (2007) | |
• பெருநகர் | 72,000 |
நேர வலயம் | ஒசநே+4 (UAE Standard Time) |
மூடு