உமேஷ் சந்திர பானர்ஜி
இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
உமேஷ் சந்திர பானர்ஜி (Womesh Chunder Bonnerjee) (1844 – 1906) இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் முதல் தலைவர் ஆவார். இவர் வங்காளத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆவார். ஐக்கிய இராச்சியத்தின் மக்களவை உறுப்பினர் பதவிக்கு, பிரித்தானிய இந்தியா சார்பாக போட்டியிட்ட முதல் இந்தியர் ஆவார்.
விரைவான உண்மைகள் உமேஷ் சந்திர பானர்ஜி, பிறப்பு ...
உமேஷ் சந்திர பானர்ஜி | |
---|---|
உமேஷ் சந்திர பானர்ஜி | |
பிறப்பு | (1844-12-29)29 திசம்பர் 1844 கல்கத்தா, பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 21 சூலை 1906(1906-07-21) (அகவை 61) |
படித்த கல்வி நிறுவனங்கள் | ஓரியண்டல் செமினரி இந்துப் பள்ளி, கல்கத்தா |
பணி | வழக்கறிஞர் |
அறியப்படுவது | முதல் தலைவர், இந்திய தேசிய காங்கிரசு |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு கட்சி |
வாழ்க்கைத் துணை | ஹேமாங்கினி மோதிலால் (தி. 1859) |
மூடு