உதா சராவி
எகிப்திய பெண்ணியவாதி மற்றும் தேசியவாதி / From Wikipedia, the free encyclopedia
உதா சராவி ( Huda Sha'arawi ) அல்லது ஹோதா ஷராவி ) 23 ஜூன் 1879 - 12 டிசம்பர் 1947) ஒரு முன்னோடி எகிப்திய பெண்ணியத் தலைவராவார். இவர் பெண்கள் வாக்குரிமை, தேசியவாதம் ஆகியவைகளுக்காக போராடும் எகிப்திய பெண்ணிய ஒன்றியத்தின் நிறுவனரும் ஆவார்.