ஈயக் கார்பனேட்டு
From Wikipedia, the free encyclopedia
ஈயக் கார்பனேட்டு (lead carbonate) என்பது PbCO3 என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட ஒரு வேதியல் சேர்மமாகும். ஈய அசிட்டேட்டு மற்றும் கார்பன்டை ஆக்சைடு ஆகியவற்றைப் பயன்படுத்தி தொழிற்சாலைகளில் ஈய கார்பனேட்டு தயாரிக்கப்படுகிறது.
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
ஈயக் கார்பனேட்டு | |
வேறு பெயர்கள்
செருசைட்டு | |
இனங்காட்டிகள் | |
598-63-0 Y | |
பப்கெம் | 11727 |
வே.ந.வி.ப எண் | OF9275000 |
பண்புகள் | |
PbCO3 | |
வாய்ப்பாட்டு எடை | 267.21 g/mol |
தோற்றம் | வெண்ணிற துகள் |
அடர்த்தி | 6.582 g/cm3 |
உருகுநிலை | 315 °C (599 °F; 588 K) |
0.00011 g/100 mL (20 °C) | |
கரைதிறன் | ஆல்ககால், அமோனியா இவற்றில் கரையாது; அமிலம், காரம் இவற்றில் கரையும் |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.804 [1] |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | External MSDS |
ஈயூ வகைப்பாடு | நச்சுத்தன்மை கொண்டது (T) ஊறு விளைவிக்கும் (Xn) சூழலுக்கு ஆபத்தானது(N) |
R-சொற்றொடர்கள் | R61, R20/22, R33, R62, R50/53 |
S-சொற்றொடர்கள் | S53, S45, S60, S61 |
தீப்பற்றும் வெப்பநிலை | சுடர்விட்டு எரியாது |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு
இயற்கையில் இது ஈயக்கரிகை அல்லது செருசைட்டு என அழைக்கப்படும் தாதுப்பொருளாக காணப்படுகிறது.