இல் ட பிரான்சு
From Wikipedia, the free encyclopedia
இல் ட பிரான்சு (பிரெஞ்சு மொழி: Île-de-France பிரெஞ்சு மொழி: [il də fʁɑ̃s] (கேட்கⓘ)) என்பது பாரிசு பெரு நகரப் பகுதியை உள்ளடக்கிய, பிரான்சின் இருபாதாறில் ஒரு நிர்வாக அலகு ஆகும். சுமார் 11.7 மில்லியன் மக்கள் இங்கு வசிப்பதாகக் கூறப்படுகிறது. பிரான்சின் பண்பாட்டு, வரலாற்று, பொருளாதார மையம் இதுவாகும். இங்கே பிரான்சில் வசிக்கும் பெரும்பான்மைத் தமிழர்களும் வசிக்கிறார்கள்.[2][3][4][2][3][4][2][3][4][5][2][3]
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
விரைவான உண்மைகள் இல் ட பிரான்சு Île-de-France (பிரெஞ்சு மொழி), நாடு ...
இல் ட பிரான்சு
| |
---|---|
நாடு | பிரான்சு |
நகராட்சி | பாரிசு |
திணைக்களங்கள் | |
அரசு | |
• வட்டார சபையின் தலைவர் | வலேரி பெக்ரெஸ்ஸே (LR) |
பரப்பளவு | |
• மொத்தம் | 12,012 km2 (4,638 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 13 ஆவது |
மக்கள்தொகை (சனவரி 2019) | |
• மொத்தம் | 1,22,62,544 |
• அடர்த்தி | 1,000/km2 (2,600/sq mi) |
இனம் | பிரெஞ்சு மொழி: Francilien |
நேர வலயம் | ஒசநே+01:00 (ம.ஐ.நே.) |
• கோடை (பசேநே) | ஒசநே+02:00 (ம.ஐ.கோ.நே.) |
ஐஎசுஓ 3166 குறியீடு | FR-IDF |
மொத்தப் பகுதி உற்பத்தி[1] | 1 ஆவது |
–மொத்தம் | €742 பில்லியன் (2019) |
–தனிநபர் | €59,400 (2018) |
NUTS Region | FR1 |
இணையதளம் | www |
மூடு