இல்லை வாயில்From Wikipedia, the free encyclopedia இல்லை வாயில் (ஆங்கிலம்: NOT Gate) எனப்படுவது உள்ளீடு ஒன்று ஆக இருப்பின் வெளியீட்டைப் பூச்சியம் ஆகவும் உள்ளீடு பூச்சியம் ஆக இருப்பின் வெளியீட்டை ஒன்று ஆகவும் தரும் தருக்கப் படலை ஆகும்.[1] இங்கே ஓர் உள்ளீடு மாத்திரமே இடலாம்.[2] இல்லை வாயிலுக்கான பாரம்பரியக் குறியீடு
இல்லை வாயில் (ஆங்கிலம்: NOT Gate) எனப்படுவது உள்ளீடு ஒன்று ஆக இருப்பின் வெளியீட்டைப் பூச்சியம் ஆகவும் உள்ளீடு பூச்சியம் ஆக இருப்பின் வெளியீட்டை ஒன்று ஆகவும் தரும் தருக்கப் படலை ஆகும்.[1] இங்கே ஓர் உள்ளீடு மாத்திரமே இடலாம்.[2] இல்லை வாயிலுக்கான பாரம்பரியக் குறியீடு