இலியா மிக்யூ
அமெரிக்க நடிகை (பிறப்பு 2005) / From Wikipedia, the free encyclopedia
லியா மிக்யூ (ஆங்கில மொழி: Lia McHugh) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகை ஆவார். இவர் டோடெம் (2017), தி லாட்ஜ் மற்றும் இன்டு தி டார்க்[1] ( 2019) ஆகிய படங்களில் நடித்ததற்காக அறியப்படும் குழந்தை நட்சத்திரம் ஆவார். 2021 ஆம் ஆண்டில் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படமான எட்டெர்னல்சு என்ற படத்தில் 'இசுபிரிட்டு' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.[2]
விரைவான உண்மைகள் இலியா மிக்யூ, பிறப்பு ...
இலியா மிக்யூ | |
---|---|
பிறப்பு | லியா ரியான் மிக்யூ பிட்ஸ்பர்க், பென்சில்வேனியா, ஐக்கிய அமெரிக்கா |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2016–இன்று வரை |
மூடு