இலித்தியம் சல்பைடு
From Wikipedia, the free encyclopedia
இலித்தியம் சல்பைடு (Lithium sulfide) என்பது Li2S. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியல் சேர்மமாகும். புளோரைட்டு எதிர் நோக்குருவில் இது படிமகாகிறது என்றும் (Li+)2S2−. அயனிகளால் ஆனதொரு உப்பு என்றும் இச்சேர்மம் விவரிக்கப்படுகிறது. மஞ்சள் நிறத் திண்மமாகவும் வெண்மை நிறத்தில் நீர் உறிஞ்சும் துகளாகவும் இது உருவாகிறது. காற்றில் எளிதாகச் சிதைவடைந்து அழுகிய முட்டையின் நாற்றம் கொண்ட ஐதரசன் சல்பைடை வெளியிடுகிறது.[2]
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
இலித்தியம் ஐதரோசல்பைடு | |
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
இலித்தியம் சல்பைடு | |
இனங்காட்டிகள் | |
12136-58-2 Y | |
ChemSpider | 8466196 Y |
EC number | 235-228-1 |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
பப்கெம் | 10290727 |
வே.ந.வி.ப எண் | OJ6439500 |
| |
பண்புகள் | |
Li2S | |
வாய்ப்பாட்டு எடை | 45.95 கி/மோல் |
தோற்றம் | வெண் திண்மம் |
அடர்த்தி | 1.66 கி/செ.மீ3 |
உருகுநிலை | 938 °C (1,720 °F; 1,211 K) |
கொதிநிலை | 1,372 °C (2,502 °F; 1,645 K) |
நன்றாகக் கரையும் | |
கரைதிறன் | எத்தனாலில் நன்கு கரையும் |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | Antifluorite (cubic), cF12 |
புறவெளித் தொகுதி | Fm3m, No. 225 |
ஒருங்கிணைவு வடிவியல் |
நான்முகம் (Li+); cubic (S2−) |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
-9.401 கி.யூ/கி அல்லது -447 கி.யூ/மோல் |
நியம மோலார் எந்திரோப்பி S |
63 யூ/மோல் K |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | External MSDS |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose) |
240 மி.கி/கி.கி (வாய்வழி, எலி)[1] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | இலித்தியம் ஆக்சைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | சோடியம் சல்பைடு பொட்டாசியம் சல்பைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு