இராம்பன், ஜம்மு காஷ்மீர்
From Wikipedia, the free encyclopedia
இராம்பன் (Ramban) என்பது இந்தியாவின் ஜம்மு & காஷ்மீரின் இராம்பன் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். இது இராம்பன் மாவட்டத்தின் மாவட்ட தலைமையகமாகும். இது ஜம்முவிலிருந்து 150 கி.மீ தொலைவிலும், சிறிநகரிலிருந்து 150 கி.மீ தூரத்திலும் தேசிய நெடுஞ்சாலை -1 ஏ (இப்போது தேசிய நெடுஞ்சாலை-44) இல் செனாப் பள்ளத்தாக்கிலுள்ள செனாப் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது, இது ஜம்மு &சிறிநகரிலிருந்து தேசிய நெடுஞ்சாலையில் கிட்டத்தட்ட மைய புள்ளியாக அமைந்துள்ளது. [1]
விரைவான உண்மைகள் இராம்பன், Country ...
இராம்பன் | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): The 'AND' of J&K | |
ஆள்கூறுகள்: 33.25°N 75.25°E / 33.25; 75.25 | |
Country | இந்தியா |
ஒன்றிய பிரதேசம் | ஜம்மு காஷ்மீர் |
மாவட்டம் | இராம்பன் |
ஏற்றம் | 747 m (2,451 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 3,596 |
கல்வியறிவு விகிதம் | |
• நகரம் | 82.23% |
• மாவட்டம் | 54.27% |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 182144 |
தொலைபேசி இணைப்பு எண் | 01998 |
வாகனப் பதிவு | JK 19 |
ஜம்முவிலிருந்து தூரம் | 150 கிமீ |
சிறீநகரிலிருந்து தூரம் | 150 கிமீ |
இணையதளம் | ramban.gov.in |
மூடு