இரண்டாம் யோசப்பு இசுமித்து
From Wikipedia, the free encyclopedia
இரண்டாம் யோசப்பு இசுமித்து அல்லது யோசப்பு இசுமித்து, இளையவர் (Joseph Smith, Jr., ஜோசஃப் ஸ்மித், ஜூனியர், திசம்பர் 23, 1805 – சூன் 27, 1844) அமெரிக்க சமயத் தலைவரும் பின்னாள் புனிதர் இயக்கம் அல்லது மொர்மனியம் என்ற சமயத்தின் நிறுவுனரும் ஆவார். தமது 24ஆம் அகவையில் மோர்மொன் நூலை பதிப்பித்து அடுத்த பதினான்கு ஆண்டுகளில் பல்லாயிரக் கணக்கான சீடர்களைப் பெற்றார். பல நகரங்களையும் கோவில்களையும் நிறுவி தமது சமயத்தை நிலைநிறுத்தினார். பின்னாள் புனிதர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இவரை ஓர் இறைவாக்கினராகக் கருதுகின்றனர்.
விரைவான உண்மைகள் இரண்டாம் யோசப்பு இசுமித்துJoseph Smith, Jr, பிறப்பு ...
இரண்டாம் யோசப்பு இசுமித்து Joseph Smith, Jr | |
---|---|
பிறப்பு | (1805-12-23)திசம்பர் 23, 1805 சரண், வெர்மான்ட், ஐக்கிய அமெரிக்கா |
இறப்பு | சூன் 27, 1844(1844-06-27) (அகவை 38) கார்த்தேஜ், இல்லினாய், ஐக்கிய அமெரிக்கா |
தேசியம் | அமெரிக்கர் |
அறியப்படுவது | பின்னாள் புனிதர் இயக்கம் நிறுவுனர் |
கையொப்பம் |
மூடு