இரட்டைக்குழல் சிதறுதுமுக்கி
From Wikipedia, the free encyclopedia
இரட்டைக்குழல் சிதறுதுமுக்கி (சுருக்கமாக இரட்டைகள்) (ஆங்கிலம்: double-barreled shotgun) என்பது, இரண்டு குண்டுபொதிகளை ஒரேசமயத்தில் சுட வித்திடும், இரண்டு இணையான குழல்களைக் கொண்ட சிதறுதுமுக்கி ஆகும்.