இந்திய மாநில சின்னங்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் / From Wikipedia, the free encyclopedia
இது இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் ஒன்றிய பிரதேசங்களின் சின்னங்களின் பட்டியல் (List of Indian state symbols). ஒவ்வொரு மாநில மற்றும் ஒன்றிய பிரதேசத்திலும் தனித்துவமான உத்தியோக பூர்வ சின்னங்கள் உள்ளன. பொதுவாக ஒரு மாநில சின்னம், விலங்கு, பறவை, மலர் மற்றும் மரம் உள்ளன. பழங்கள் மற்றும் பிற தாவரங்களைப் போலவே இரண்டாவது விலங்கு (மீன், பட்டாம்பூச்சி, ஊர்வன, நீர்வாழ் விலங்கு, பாரம்பரிய விலங்கு) சில நேரங்களில் தோன்றும். மேலும் சில மாநிலங்களில் மாநிலங்களுக்கான பாடல்களும் மாநில குறிக்கோள்களும் உள்ளன.