இந்தியத் தொழில்முறை குத்துச்சண்டை சங்கம்
From Wikipedia, the free encyclopedia
இந்திய தொழில்முறை குத்துச்சண்டை சங்கம் (Indian Professional Boxing Association) என்பது இந்தியாவில் தொழில்முறை குத்துச்சண்டைப் போட்டிகளை ஆளுமை செய்யும் ஒரு சபை ஆகும். தொழில்முறை குத்துச்சண்டை போட்டிகள், விருதுகள், தேசிய மற்றும் துணை குத்துச்சண்டை வெற்றியாளர் பட்டங்களுக்கு ஒப்பளிப்பு அளிக்கிறது. உலக குத்துச்சண்டை சங்கம், உலக குத்துச்சண்டை அமைப்பு, சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனம் மற்றும் பான் ஆசிய குத்துச்சண்டை சங்கம் ஆகியவற்றின் உறுப்பினர் அமைப்பாக உள்ளது. இதன் தலைமையகம் புது தில்லியில் உள்ளது. 2017 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்தியாவில் குத்துச்சண்டைப் போட்டிகள் எதையும் இந்த அமைஅப்பு அங்கீகரிக்கவில்லை.
விரைவான உண்மைகள் சுருக்கம், உருவாக்கம் ...
சுருக்கம் | IPBA |
---|---|
உருவாக்கம் | 2015 |
வகை | இலாப நோக்கமற்ற நிறுவனம் |
நோக்கம் | குத்துச்சண்டை ஒப்பளிப்பு அமைப்பு |
தலைமையகம் | புது தில்லி |
சேவை பகுதி | இந்தியா |
உறுப்பினர்கள் | WBA, WBO, IBF and PABA |
President | Shahe Ali |
மைய அமைப்பு | General Assembly |
வலைத்தளம் | www |
மூடு